Up next

Manam Kothi Paravai | Tamil Movie 2012

3 Views· 28/02/26
movies4u
movies4u
Subscribers
0


Kannan
loves Revathy, who belongs to a family of thugs. When her family
arranges her marriage with someone else, Kannan's friends kidnap her but

he is shocked when she says that she does not love him.


⁣மனம் கொத்திப் பறவை, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்
திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் துள்ளாத மனமும் துள்ளும்
என்ற திரைப்படத்தை இயக்கிய எழில் ஆவார். முக்கிய கதாபாத்திரங்களில் சிவ
கார்த்திகேயன், சூரி, இளவரசு, ஆத்மியா ஆகியோர் நடித்துள்ளனர். டி. இமான்
இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Show more

 0 Comments sort   Sort By


Up next