Latest videos

buzzhy
5 Views · 6 months ago

#Australia #Sydney #BondiBeach #GunShoot #BondiBeachAttack #AhmedalAhmed

உயிர் பிழைத்தால் போதும் என பலரும் ஓடிய நிலையில், தைரியமாக துப்பாக்கிதாரியை சுற்றி வளைத்து பிடித்திருக்கிறார் பழக்கடைக்காரர் அகமது அல் அகமது. உயிரை துச்சமென மதித்து இவர் செய்த காரியத்தால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இதனால் இவர்தான் நிஜ ஹீரோ என இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
31 Views · 6 months ago

#VellaloreDumpyard #Coimbatore #DumpyardCrisis #EnvironmentalIssue #WasteManagement #CoimbatoreCorporation

கோவை வெள்ளலுார் குப்பை கிடங்கால் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குப்பை ஏற்படுத்தும் மாசுபாட்டால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருவதாகவும் கூறும் அந்த பகுதி மக்கள், குப்பை கிடங்கில் இருக்கும் குப்பைகளை அழிக்கவும், குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
3 Views · 6 months ago

#Thiruparankundram #Deepathoon #SikandarDargah #ThiruparankundramIssue #ThiruparankundramHistory

தமிழ்நாட்டை அடுத்த அயோத்தியாக மாற்றுவோம் என இந்து அமைப்பினர் அறைகூவல் விடுக்கும் அளவுக்கு சமீப நாட்களாக தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது திருப்பரங்குன்றம் மலை. இந்த மலை மீது தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்னை? இந்துக்கள் இஸ்லாமியர்கள் என இருதரப்பு மக்களும் வந்து செல்லும் இந்த ஆன்மிக மலை குறித்து ஆய்வாளர்கள் சொல்வது என்ன? இந்து அமைப்பினர் கூறும் தூணில் இதுவரை தீபம் ஏற்றப்பட்டிருக்கிறதா?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
28 Views · 6 months ago

#HikingInGermany #HikingInIndia #WomenHiking #Alps #HolidayAdventures #GermanyTravel #DWTamilTravel #DWTravel #DWTamil

ஜெர்மனியில் விடுமுறை நாட்களில் பெண்கள் உட்பட அனைவரும் Hiking செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெண்களுக்கு என்று பிரத்தியேக ஏற்பாடுகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மக்கள் அதிகம் Hiking செல்லாதது ஏன்?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
3 Views · 6 months ago

#SandDune #Tsunami #VellasiyarSandDune #IllegalConstructions #TNGovt #EnvironmentalIssues #GroundWaterCrisis #TNFisherMen

சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட வேண்டிய மணல் மேடுகள், சட்டவிரோத கட்டுமானங்களால் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. மணல் மேடுகள்தான் 10 ஆயிரத்திற்கும் அதிகாமானோரைக் கொன்ற 2004 சுனாமியிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவ சமுதாயங்களைப் பாதுகாப்பதில் முதல் நிலை பாதுகாப்பாக அரணாக இருந்தன.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
1 Views · 6 months ago

#WesternGhats #ClimateChange #WesternGhatsCrisis #MerkuThorchiMalai #ProtectWildlife #NaturalDisaster #NatureUnderThreat #ClimateAlert

தென்னிந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள சூழலியல் காதலர்களுக்கு விருப்பமான தேர்வாக, மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளன. இயற்கையின் பொக்கிஷமாக அறிப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு சமீபத்தில் எச்சரிக்கை மணி ஒன்று அடிக்கப்பட்டுள்ளது. மனித செயல்பாடுகளாலும், சுரண்டல்களாலும் பெரும் ஆபத்தை எதிர் கொண்டுள்ளது அந்த மலைத்தொடர்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
3 Views · 6 months ago

#SIR #TamilNadu #SIRIssue #TNVoters #VotersListDraft #TNIssue #ElectionCommission

SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிவது எப்படி? ஒருவேளை உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க என்ன வழிமுறை?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
2 Views · 6 months ago

#SIR #TamilNadu #SIRIssue #TNVoters #VotersListDraft #TNIssue #ElectionCommission

தமிழ்நாட்டில் SIR பணிகளைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
1 Views · 6 months ago

#IndianJudiciary #Supremecourt #JudicialDiversity #GenderEquality #CasteAndReligion #Reservation #EqualRepresentation #SocialJustice

இந்தியாவின் நீதி அமைப்பின் மையமாக உள்ள உச்ச நீதிமன்றத்தில் பாலினம், சாதி, மதம் அடிப்படையில் பன்முகத்தன்மை நிலவுகிறதா? தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது நெருங்கிய நண்பர்களின் பிள்ளைகளுக்கோ நீதித்துறையில் சலுகைகள், பதவிகளைப் பெற்றுத் தருவதாக நீதிபதிகள் ஒப்புக்கொள்கிறார்களா?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
1 Views · 6 months ago

#SIR #WestBengal #Puducherry #TamilNadu #SIRIssue #ElectionCommissionofIndia

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலம் மேற்கு வங்கத்தில் சுமார் 58 லட்சம் வாக்காளர்களும் புதுச்சேரியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களும், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
1 Views · 6 months ago

#kanimozhimp #kanimozhispeech #dmk #loksabha #selvaganapathi #parliament

மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எம்.பி. கனிமொழி, மத்திய அரசு ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளில் மட்டுமே மசோதாக்களுக்குப் பெயர் வைப்பதாக விமர்சித்தார்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
0 Views · 6 months ago

#shobanaselvakumar #munnaryoutuber #womanyoutuber #munnarvlog #villagelife #villagecooking #shobanacooking #munnarshobana #socialwoman

குடும்ப வறுமையில் சிக்கியிருந்த சோபனா யுடியூப் மூலம் தனது வாழ்க்கையை மாற்றியது எப்படி தெரியுமா? அவர் பதிவு செய்த சமையல் மற்றும் மூணாறு தொடர்பான வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான காரணம் என்ன? வீடியோ பதிவிடுவதில் சோபனா சந்திக்கும் சவால்கள் என்ன?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
1 Views · 6 months ago

#MarakkaTeacher #மரக்கா #TransTeacher #Transgender #Thirunangai #facesoftamilnadu

திருநங்கையாக சமூகத்தில் பல்வேறு சவால்களையும், இன்னல்களையும் கடந்து ஆசிரியரான மரக்காவை பெற்றோரும் – மாணவர்களும் பெரிதும் நேசிக்க காரணம் என்ன தெரியுமா? பாட புத்தகங்களை தாண்டி மரக்கா சொல்லிக்கொடுக்கும் விஷயங்கள் என்ன?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
1 Views · 6 months ago

#PrashantVeer #IPLAuction2026 #IPL2026 #ChennaiSuperKings #Prasanthveercsk

தாத்தாவின் சொற்பமான ஓய்வூதியத்தில் தொடங்கிய கிரிக்கெட் கனவு… 20 வயதில் ஜடேஜாவுக்கு மாற்று… குடும்பச் சூழலால் கிரிக்கெட் கனவை கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட பிரசாந்த் வீர், ஐபிஎல் ஏலத்தில் வரலாறு படைத்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். யார் இவர்?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
2 Views · 6 months ago

#trichysiva #trichysivavslmurugan #lmurugan #parliament #trichysivalatestspeech #dmk #bjp #dmkvsbjp

விடுதலை போராட்ட வீரர்களான வ.உ.சி, சுப்பிரமணிய பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தலைவர்களை வட மாநிலங்களில் யாருக்காவது தெரியுமா? என திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, குறுக்கிட்டுப் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தவறான தகவல்களைப் பதிவு செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
6 Views · 6 months ago

#loksabha #100dayswork #MGNREGA #VBGRAMG #ParliamentWinterSession #congressvsbjp

100 நாள் வேலை தொடர்பாக VBGRAMG எனும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் பெயரில் இருந்த இந்த திட்டம் சில திருத்தங்களுடன் புதிய பெயருக்கு மாற்ற இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. காந்தியின் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக மத்திய அரசு ஒரு புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
30 Views · 6 months ago

#aiinfarming #farmingai #artificialintelligence #aitechinfarming #weedremovinglaser #farmersusingai #agriculture

விவசாயத்தில் சிரமமான பணிகளில் ஒன்று களைச் செடிகளை அகற்றுவது. அதற்கு கூலி ஆட்கள் கிடைக்காமல் பல நாட்டு விவசாயிகள் பெரும் சிக்கலைச் சந்திக்கின்றனர். ஆனால், அதற்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோட்டோஹெய்லர் என்னும் நிறுவனம் ஏ.ஐ மூலம் ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளது.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
4 Views · 6 months ago

#rahulgandhi #amitshah #rahulgandhivsamitshah #congress #voterslist #congressvsbjp #bjp

நேற்று நாடாளுமன்றத்தில் வாக்காளர் சீர்திருத்தப்பணிகள் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பரபரப்பான வாதங்களை முன்வைத்தனர்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

buzzhy
10 Views · 6 months ago

Experience your favorite song live never before in stunning 8K Ultra HD. Music Composer : Vijai Bulganin
Lyricist: Anantha sriram
Singers : Sreerama Chandra & Kids Chorus (Veda Vagdevi,Harshita,Tanishka,Ujjwal,Anagha & Veekshith)
Female hummings: Lakshmi Meghana
Keyboard programmer : Bhuvanesh Narayanan D
Additional keyboard programmer: Balu.S
Strings arrangements and programmed: Sreerag Dennies
Live strings: chennai strings section
Conductor: Enzon
Flute : Lalit Talluri
Guitars and ukulele: Abin Sagar
Bass Guitar: I B Shallu Varun
Vocal arrangements and recorded by : Anudeep Dev
Recording engineers: anand gurrana, K.K Senthil Prasath (Vanajkesav Digi Audio Waves) , bhanu prasad ( the sound dockk)
Mixing Engineer: Balu.S
Mastered by : Rupendar Venkatesh@ Mix Magic Studios

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe Now: http://bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: http://bit.ly/SonyMusicSouthYT
Follow us: https://www.instagram.com/sonymusic_south/
Follow us: Twitter: https://twitter.com/SonyMusicSouth
Like us: Facebook: https://www.facebook.com/SonyMusicSouth

buzzhy
7 Views · 6 months ago

Experience your favorite song live never before in stunning 8K Ultra HD. Movie - Viduthalai part 1
Song : Kaattumalli
Singers : Ilaiyaraaja, Ananya Bhat
Lyricist : Ilaiyaraaja

Music Composer :- ILAIYARAAJA
Studio :- Ilaiyaraaja Studios, Chennai

Cast: | Soori | Vijay Sethupathi | Bhavani Sri | Chetan | Gautham Vasudev
Menon | Rajiv Menon | Ilavarasu | Munnar Ramesh | Saravana Subbiah

Banner : RS Infotainment
Produced by: Elred Kumar
Co producer - V.Manikandan
Release by : Redgiant movies
Executive Producer - G.mahesh
Directed by: Vetri Maaran
DOP: R.Velraj
Editor: R.Ramar
Art: Jacki
Stunt: Peter Hein / Stun Siva
Story: Jeyamohan
Lyrics: Suka | Yuga Bharathi
Sound Effects: Prathap
Sound Mix : T.Udhaya Kumar
VFX - Harihara Suthan
Production Executive: Chockalingam
Stills: bhaskar
Publicity Design: sasi& sasi
Pro: suresh chandra & rekha D’one
Lyric video - ADFX STUDIO

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2025Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe Now: http://bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: http://bit.ly/SonyMusicSouthYT
Follow us: https://www.instagram.com/sonymusic_south/
Follow us: Twitter: https://twitter.com/SonyMusicSouth
Like us: Facebook: https://www.facebook.com/SonyMusicSouth

Showing 145 out of 146