இயற்பியல் விதிகளுக்கே சவால் விட்ட அமானுஷ்ய மனிதன்: டேனியல் டங்ளஸ் ஹோம்!
விஞ்ஞானிகளின் முகத்தில் கரியைப் பூசி, சர் ஐசக் நியூட்டனின் புவியீர்ப்பு விதிக்கே சவால் விட்ட அமானுஷ்ய மனிதன் டேனியல் டங்ளஸ் ஹோம் பற்றிய மிரட்டலான பதிவு இது! தரைமட்டத்திலிருந்து 70 அடி உயர அடுக்குமாடி ஜன்னல் வழியே காற்றில் கிடைமட்டமாக மிதந்து சென்றது, கொழுந்துவிட்டு எரியும் செந்நிற நிலக்கரித் துண்டுகளை வெறும் கைகளால் அள்ளித் தலையில் வைத்து விளையாடியது எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவையே உறைந்து போகச் செய்தவர் இவர். அப்போதைய உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானியான சர் வில்லியம் குரூக்ஸ் இவரை இரும்புக் கூண்டுக்குள் அடைத்து நடத்திய கடுமையான சோதனைகளின் முடிவில், "இவருடைய ஆற்றலை தற்போதைய இயற்பியல் விதிகளால் விளக்க முடியாது" என்று கைகளை விரித்தார். ஒரு பைசா கூட வாங்காமல் அமானுஷ்யங்களை நிகழ்த்திய இந்த மரணமில்லா மனிதனின் விசித்திரமான இரும்புக் கூண்டுச் சோதனை, சிறுவயது ரகசியம் மற்றும் மாயாஜால நிபுணர் ஹாரி ஹூடினி இவரிடம் தோற்றுப்போன கதை எனப் பல அதிரவைக்கும் உண்மைகளை நம் பிளாக்கில் அக்குவேறு ஆணிவேறாக எழுதியுள்ளேன். இப்போதே முழுமையாகப் படிக்க கீழே உள்ள லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்!
👉 https://parapsychologyintamil.....blogspot.com/.../dan
#parapsychology #danieldunglashome #unsolvedmysteries #maranadillamarmangal #tamilblogger #levitation #historyintamil #parascience #astraltravel #psychicpower #mystery

image