#ikon
வீழ்ந்த Ford… மீண்டும் சென்னைக்கு வருவது ஏன்? 🤔
2022 ஜூலை. மறைமலை நகர். பூ மாலை போட்ட ஒரு வெள்ளை EcoSport. அந்த factory-ல இருந்து வந்த கடைசி கார் அது. 😱
உலகத்துக்கே கார் கத்துக்கொடுத்த Ford, இந்தியால 26 வருஷம் இருந்து ஏன் தோத்துச்சு? Ikon, Figo, EcoSport மாதிரி ஹிட் கார்கள் இருந்தும், 10 வருஷத்துல ₹15,000 கோடிக்கு மேல ($2 billion+) நஷ்டம் ஏன்? 17 நாள்ல 30,000 booking வாங்கின EcoSport ஏன் கம்பெனிய காப்பாத்தல? Mahindra கூட நின்னுபோன கல்யாணம், dealer-களுக்கு வந்த அந்த ஒரு call, 4,000 தொழிலாளர்களோட போராட்டம்.
கடைசில ஒரு twist: ஓடிப்போன அதே Ford, ₹3,250 கோடியோட அதே சென்னை factory-க்கு திரும்ப வருது. ஆனா கார் இல்ல… ஏன்? முழு கதை இந்த வீடியோல.
இந்த வீடியோல நீங்க கத்துக்கப் போறது:
✅ Product-market fit: நல்ல பொருள் போதாது, market கேக்குற பொருளா இருக்கணும்
✅ Capacity utilisation: காலியா ஓடுற factory ஏன் கம்பெனிய சாப்பிடும்
✅ Sunk cost: போட்ட காசுக்காக இன்னும் காசு போடுற வலை
Ford திரும்ப இந்தியால கார் விக்கணுமா? நீங்க ஒரு புது Ford வாங்குவீங்களா? அடுத்து எந்த கம்பெனியோட கதை வேணும்னு Comment-ல சொல்லுங்க! 👇
⏱️ Chapters
0:00 Cold Open: கடைசி கார்
0:20 Ford India-வ வீழ்த்தியது யாரு?
1:10 Second Chance: 1926 to 1995
2:13 Made in Chennai: Ikon
3:12 நாலு மீட்டர் கோடு
3:57 Figo and the SUV Rush
5:04 The Empty Factory
6:10 The Broken Wedding
7:14 The Call: 9 Sep 2021
8:01 The Last Car
8:49 The Return: Engine Plant
9:29 Verdict: Ford-ஐ வீழ்த்தியது யாரு?
📚 Sources
Wikipedia: Ford India · Business Today, "Far from Ikon-ic" (Sep 2021) · Team-BHP, Rise and Fall of Ford India · The South First (Ford in Tamil Nadu, 1999–2024) · CNBC / Autocar India (Ford–Mahindra JV, 2019–2021) · Autocar Professional (EcoSport bookings 2013; Chennai severance 2022) · Ford Authority (last EcoSport, Jul 2022; engine plan, Jul 2026) · Autocar India / Deccan Herald (₹3,250 crore engine plant, 2025) · ETV Bharat (CM meeting, Jul 2026).
Illustrations are artistic recreations for commentary; people shown are fictional stand-ins, not real likenesses. Brand names are shown for identification only.
#fordindia #ford #ecosport #figo #ikon #chennai #maraimalainagar #businesskadhai #businesscasestudytamil #tamilbusinessstory #tamil