Следующий

”இந்த தண்ணிய நீங்க குடிப்பீங்களா?” Dump yardஆல் நரகமாக மாறிய Vellalore; வாழ முடியாமல் காலியாகும் ஊர்

31 Просмотры· 19/12/25
buzzhy
buzzhy
Подписчики
0

#VellaloreDumpyard #Coimbatore #DumpyardCrisis #EnvironmentalIssue #WasteManagement #CoimbatoreCorporation

கோவை வெள்ளலுார் குப்பை கிடங்கால் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குப்பை ஏற்படுத்தும் மாசுபாட்டால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருவதாகவும் கூறும் அந்த பகுதி மக்கள், குப்பை கிடங்கில் இருக்கும் குப்பைகளை அழிக்கவும், குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий