🌧🍃 90s கிராமத்து சுவையில் Sura Puttu! 🐟❤ மழைக்கால கிராமத்து வீட்டில், கணவன் மனைவி சேர்ந்து சுறா மீனை வைத்து பாரம்பரியமான Sura Puttu செய்யும் அழகான நினைவுப் பயணம். 🥰 சுறா மீன் வாங்குவது முதல், மசாலா சேர்த்து சமைப்பது வரை ஒவ்வொரு cooking moment-ஐயும் close-up-ஆ காட்டியிருக்கோம். 🔥🍳 இறுதியில் வாழை இலையில் சூடான சாதத்துடன் சுறா புட்டு… அந்த 90s கிராமத்து சுவையும், மழை வாசனையும் சேர்ந்து ஒரு அழகான nostalgic feel! 🌧🍃 இந்த மாதிரி Village Life • Traditional Cooking • 90s Memories • Monsoon Vibes வீடியோக்கள் பிடிச்சிருந்தா ❤ 👉 Like 👍 👉 Subscribe 🔔 👉 Share ❤ #shivahome#suraputtu#சுறாபுட்டு#90svillage#villagecooking#traditionalcooking#tamilvillage#monsoonvibes#90smemories#tamilcooking#villagelife#tamilnadu#traditionalfood