நெல்லையில் இப்படி ஒரு இடமா? அதிகம் அறியப்படாத குத்திரபாஞ்சான் அருவி குடும்பத்துடன் குளித்து மகிழ செம ஸ்பாட்..
Kuthirapanjan Falls / Panagudi Falls : குத்திரபாஞ்சான் அருவியில் இருந்து பாய்ந்துவரும் குளிர்ந்த நீரானது, கன்னிமார்கள் தோப்பு என்ற தடுப்பணைக்கு செல்கிறது. இந்த இடமும் குளித்து மகிழ ஏற்ற அருமையான இடமாகும்.