Gold Rate : வார இறுதியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

3 weeks ago 14

Gold Rate Today : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து பார்க்கலாம்.

01

 டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

02

 சென்னையில் நேற்று (26.12.24) (27.12.24) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,150க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

03

 இந்நிலையில், இன்று (28.12.24) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,135க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.56,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

04

 அதேபோல்,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5895க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.47,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

05

 மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • FIRST PUBLISHED : December 28, 2024, 11:23 AM IST
  •  டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

    Gold Rate : வார இறுதியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

    டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

    MORE
    GALLERIES

Read Entire Article