Gold rate Today | சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 13, 2024, 10:06 AM IST Published by
Raj Kumar
01
டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை குறைந்ததால் நகைபிரியர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
02
நேற்று (12.11.2024) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் தங்கம் ரூ.7285க்கும், ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.
03
இந்த நிலையில், இன்று (13.12.2024) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7230க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.440 குறைந்து ரூ.57,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
04
மேலும் 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.5970க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.360 குறைந்து ரூ.47,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
05
வெள்ளி ஒரு கிராம் ரூ.3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி, ரூ.101க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- FIRST PUBLISHED : December 13, 2024, 10:05 AM IST
Gold Rate: மீண்டும் 58,000க்கு கீழ் சரிந்த தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?
டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை குறைந்ததால் நகைபிரியர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
MORE
GALLERIES