வெந்நீருடன் நெய் கலந்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

1 week ago 15

நெய்யில் அத்தியாவசிய ஃபாட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மை அளிக்கிறது.

01

 மாஸ்டர் செஃப் இந்தியாவின் அரையிறுதிப் போட்டியாளர் கீர்த்தி திமான் என்பவர், காலையில் வெறும் வயிற்றில் ஆயுர்வேத மருந்தை சாப்பிடுவதால், தனது முழு உடல் அமைப்பையும், புத்துணர்ச்சியும் அடையச் செய்ததாகக் கூறியுள்ளார். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை வெந்நீரில் கலந்து குடிப்பதாக கீர்த்தி திமான் கூறியுள்ளார். இதை குடித்த பிறகு அவரது சருமம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் இதை குடிப்பதால் சருமம் தெளிவாகவும், முன்பை விட அதிக நீரேற்றமாகவும் இருக்கும்.

02

 நெய்யில் அத்தியாவசிய ஃபாட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மை அளிக்கிறது. வெந்நீர் மற்றும் நெய்யின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது குடலில் உள்ள புண்களுக்கும் நிவாரணம் அளிக்கிறது, ஏனெனில் இது செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் வாயு பிரச்சனையை போக்குகிறது. இதை குடிப்பதன் மூலம் வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையும் நீங்கும். மேலும் இது எடையைக் குறைக்கிறது மற்றும் சர்க்கரையையும் கட்டுப்படுத்த உதவுகிறது என்று கீர்த்தி திமான் கூறியுள்ளார்.

03

 இது குறித்து உணவியல் நிபுணர் ஜினல் படேல் கூறியதாவது, நெய் சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளார். இதனால் வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் நீங்கும். ஆகையால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிக்கலாம். இந்த நெய் ஆனது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சருமத்தின் பொலிவை மேம்படுத்துகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கிறது. நெய் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் என்றாலும், அதை சிறிய அளவில் சாப்பிட வேண்டும். இல்லையெனில், அது தீங்கு விளைவிக்கும்.

சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது: இது குறித்து உணவியல் நிபுணர் ஜினல் படேல் கூறியதாவது, நெய் சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளார். இதனால் வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் நீங்கும். ஆகையால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிக்கலாம். இந்த நெய் ஆனது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சருமத்தின் பொலிவை மேம்படுத்துகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கிறது. நெய் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் என்றாலும், அதை சிறிய அளவில் சாப்பிட வேண்டும். இல்லையெனில், அது தீங்கு விளைவிக்கும்.

04

 ஹைதராபாத்தைச் சேர்ந்த டயட்டீஷியன் டாக்டர்.பிராலி ஸ்வேதா கூறியதாவது, ஆயுர்வேதத்தில் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து சாப்பிடுவது மிகவும் பிரபலமானது, ஆனால் நெய்யை வெந்நீரில் கலந்து குடிப்பதால் எடை குறையும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நெய் ஆனது செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. மேலும் இது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், நெய்யில் பியூட்ரிக் ஆசிட் இருப்பதுடன் ஆரோக்கியமான கொழுப்பும் உள்ளது.

குடலின் ஒவ்வொரு செல்லுக்கும் நன்மை அளிக்கிறது: ஹைதராபாத்தைச் சேர்ந்த டயட்டீஷியன் டாக்டர்.பிராலி ஸ்வேதா கூறியதாவது, ஆயுர்வேதத்தில் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து சாப்பிடுவது மிகவும் பிரபலமானது, ஆனால் நெய்யை வெந்நீரில் கலந்து குடிப்பதால் எடை குறையும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நெய் ஆனது செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. மேலும் இது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், நெய்யில் பியூட்ரிக் ஆசிட் இருப்பதுடன் ஆரோக்கியமான கொழுப்பும் உள்ளது.

05

 ப்யூட்ரிக் ஆசிட் ஆனது குடல் செல்களை ஆற்றுகிறது மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இது குடல் பிரச்சனைகளை போக்குகிறது. இவை அனைத்தையும் மீறி, அதன் மருத்துவ ஆராய்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இதைச் சாப்பிட வேண்டும்.

  • FIRST PUBLISHED : January 10, 2025, 8:19 PM IST
  •  மாஸ்டர் செஃப் இந்தியாவின் அரையிறுதிப் போட்டியாளர் கீர்த்தி திமான் என்பவர், காலையில் வெறும் வயிற்றில் ஆயுர்வேத மருந்தை சாப்பிடுவதால், தனது முழு உடல் அமைப்பையும், புத்துணர்ச்சியும் அடையச் செய்ததாகக் கூறியுள்ளார். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை வெந்நீரில் கலந்து குடிப்பதாக கீர்த்தி திமான் கூறியுள்ளார். இதை குடித்த பிறகு அவரது சருமம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் இதை குடிப்பதால் சருமம் தெளிவாகவும், முன்பை விட அதிக நீரேற்றமாகவும் இருக்கும்.

    வெந்நீருடன் நெய் கலந்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..? குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்.!

    மாஸ்டர் செஃப் இந்தியாவின் அரையிறுதிப் போட்டியாளர் கீர்த்தி திமான் என்பவர், காலையில் வெறும் வயிற்றில் ஆயுர்வேத மருந்தை சாப்பிடுவதால், தனது முழு உடல் அமைப்பையும், புத்துணர்ச்சியும் அடையச் செய்ததாகக் கூறியுள்ளார். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை வெந்நீரில் கலந்து குடிப்பதாக கீர்த்தி திமான் கூறியுள்ளார். இதை குடித்த பிறகு அவரது சருமம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் இதை குடிப்பதால் சருமம் தெளிவாகவும், முன்பை விட அதிக நீரேற்றமாகவும் இருக்கும்.

    MORE
    GALLERIES

Read Entire Article