வந்தது ரிசல்ட்.. அஜித் டீம் எத்த இடம் பிடித்தது பாருங்க! Qualification round முடிவுகள்

1 week ago 9

நடிகர் அஜித் தற்போது துபாயில் நடந்து வரும் 24H Dubai 2025 ரேஸில் பங்கேற்று வருகிறார். அஜித் குமார் ரேஸிங் என்ற அவரது டீம் போட்டியில் கலந்துகொண்டு இருக்கிறது.

இன்று Qualification round நடந்து முடிந்து இருக்கிறது.

வந்தது ரிசல்ட்.. அஜித் டீம் எத்த இடம் பிடித்தது பாருங்க! Qualification round முடிவுகள் | Ajith Kumar Racing Team 7Th In Qualification Round

ரிசல்ட்

நடந்து முடிந்த 24H Dubai 2025 Qualification roundல் அஜித் குமார் ரேஸிங் டீம் 7ம் இடம் பிடித்து இருக்கிறது.

முழு ரிசல்ட் இதோ. 

வந்தது ரிசல்ட்.. அஜித் டீம் எத்த இடம் பிடித்தது பாருங்க! Qualification round முடிவுகள் | Ajith Kumar Racing Team 7Th In Qualification Round

Read Entire Article