பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 வழிகள்..!

3 weeks ago 16

மாறிவரும் பருவங்கள் மற்றும் குளிர்காலத்தில், குழந்தையை நோய்களிலிருந்து பாதுகாக்க சிறப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

01

 புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் மிகவும் மென்மையானது மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக உருவாகவில்லை. இதனால்தான் அவர்கள் எளிதில் தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள். எனவே புதிதாகப் பிறந்த குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அதன் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்போது, ​​பருவகால நோய்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களது உடல் மற்றும் மன வளர்ச்சியும் மேம்படுகிறது.

02

 குறிப்பாக மாறிவரும் பருவங்கள் மற்றும் குளிர்காலத்தில், குழந்தையை நோய்களிலிருந்து பாதுகாக்க சிறப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு வலுப்படுத்துவது என்பதையும், இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பற்றியும் விரிவாக பார்ப்போம். இங்கே 5 பயனுள்ள குறிப்புகள் உள்ளன, இது உங்கள் குழந்தையை நோய்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

03

 தாய்ப்பால் குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்து தருகிறது. இதில் உள்ள ஆன்டிபாடிகள் குழந்தையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பிரசவத்திற்குப் பிறகு முதல் பால் என்று அழைக்கப்படும் கொலஸ்ட்ரம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிபாடிகள் ஏராளமாக உள்ளன. குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு தாயின் பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

1. தாய்ப்பால்: தாய்ப்பால் குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்து தருகிறது. இதில் உள்ள ஆன்டிபாடிகள் குழந்தையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பிரசவத்திற்குப் பிறகு முதல் பால் என்று அழைக்கப்படும் கொலஸ்ட்ரம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிபாடிகள் ஏராளமாக உள்ளன. குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு தாயின் பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

04

 புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் தொற்றுநோய்க்கு ஆளாகும் சென்சிட்டிவிட்டி கொண்டது. எனவே, அவர்களின் தோல், உடைகள் மற்றும் சுற்றுச்சூழலின் தூய்மை குறித்து கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களின் அவசியமாகும். குழந்தையின் பொம்மைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை தவறாமல் சுத்தம் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

2. தூய்மை: புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் தொற்றுநோய்க்கு ஆளாகும் சென்சிட்டிவிட்டி கொண்டது. எனவே, அவர்களின் தோல், உடைகள் மற்றும் சுற்றுச்சூழலின் தூய்மை குறித்து கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களின் அவசியமாகும். குழந்தையின் பொம்மைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை தவறாமல் சுத்தம் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

05

 புதிதாகப் பிறந்த குழந்தைகள் குளிர் மற்றும் வெப்பத்திற்கு விரைவாக ரியாக்ட் செய்கின்றன. எனவே சரியான வெப்பநிலையில் குழந்தைகளை வைத்திருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. குளிர்ந்த காலத்தில் சூடான மற்றும் மென்மையான ஆடைகளை அணியுங்கள். நீங்கள் உங்கள் குழந்தையை குளிர் காலத்தில் வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களை பாதுகாக்க லேயர் டிரஸ்களை பயன்படுத்தவும்.

3. சரியான வெப்பநிலையை பராமரிக்கவும்: புதிதாகப் பிறந்த குழந்தைகள் குளிர் மற்றும் வெப்பத்திற்கு விரைவாக ரியாக்ட் செய்கின்றன. எனவே சரியான வெப்பநிலையில் குழந்தைகளை வைத்திருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. குளிர்ந்த காலத்தில் சூடான மற்றும் மென்மையான ஆடைகளை அணியுங்கள். நீங்கள் உங்கள் குழந்தையை குளிர் காலத்தில் வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களை பாதுகாக்க லேயர் டிரஸ்களை பயன்படுத்தவும்.

06

 குழந்தைக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது அவரது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது அம்மை, சின்னம்மை மற்றும் பிற தீவிர நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. எனவே உங்கள் மருத்துவரிடம் தடுப்பூசி அட்டவணையை சரிபார்க்கவும். தடுப்பூசி ஆனது உங்கள் குழந்தையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.

4. தடுப்பூசி: குழந்தைக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது அவரது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது அம்மை, சின்னம்மை மற்றும் பிற தீவிர நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. எனவே உங்கள் மருத்துவரிடம் தடுப்பூசி அட்டவணையை சரிபார்க்கவும். தடுப்பூசி ஆனது உங்கள் குழந்தையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.

07

 குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்த பிறகு, பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுங்கள். இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, அவர்களின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

5. ஊட்டச்சத்து நிறைந்த உணவு: குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்த பிறகு, பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுங்கள். இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, அவர்களின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

  • FIRST PUBLISHED : January 2, 2025, 3:05 PM IST
  •  புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் மிகவும் மென்மையானது மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக உருவாகவில்லை. இதனால்தான் அவர்கள் எளிதில் தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள். எனவே புதிதாகப் பிறந்த குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அதன் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்போது, ​​பருவகால நோய்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களது உடல் மற்றும் மன வளர்ச்சியும் மேம்படுகிறது.

    பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 வழிகள்..!

    புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் மிகவும் மென்மையானது மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக உருவாகவில்லை. இதனால்தான் அவர்கள் எளிதில் தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள். எனவே புதிதாகப் பிறந்த குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அதன் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்போது, ​​பருவகால நோய்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களது உடல் மற்றும் மன வளர்ச்சியும் மேம்படுகிறது.

    MORE
    GALLERIES

Read Entire Article