குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

1 month ago 12

சவால்களை எதிர்கொள்ளும் பொழுது தங்களுக்கு அதற்கான திறன்கள் இருக்கிறதா என்று எப்பொழுதுமே குழந்தைகள் சந்தேகப்படுவார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எதையும் புதிதாகவோ அல்லது கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் பொழுது இந்த பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கும்.

01

 குழந்தைகளில் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கு உதவுவது என்பது எந்த ஒரு பெற்றோரின் முக்கியமான ஒரு கடமையாக அமைகிறது. இதனை செய்வதன் மூலமாக குழந்தைகள் அவர்களையே நம்ப ஆரம்பிப்பார்கள். எந்த ஒரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்வார்கள். மேலும் வாழ்க்கையை பாசிட்டிவான ஒரு கோணத்தில் அணுகுவார்கள். உங்கள் குழந்தைகளின் சுயமரியாதையை அதிகரிப்பதற்கு உதவும் ஒரு சில வலிமையான கருவிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் பிள்ளையின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, அவர்களுடைய வாழ்க்கையை நீங்கள் வளமாக்கலாம். அதற்கான சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

02

 சவால்களை எதிர்கொள்ளும் பொழுது தங்களுக்கு அதற்கான திறன்கள் இருக்கிறதா என்று எப்பொழுதுமே குழந்தைகள் சந்தேகப்படுவார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எதையும் புதிதாகவோ அல்லது கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் பொழுது இந்த பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கும். ஆனால் எந்த ஒரு பிரச்சனையையும் அவர்களால் சமாளிக்க முடியும் என்ற ஊக்கத்தை நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக உங்கள் குழந்தை ஹோம் ஒர்க் செய்வதற்கு தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களிடம், "ஆழமாக மூச்சை இழுத்து விடு, மீண்டும் மீண்டும் இதை 5 நிமிடங்களுக்கு செய்.உன்னால் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும். இதனை படிப்படியாக செய்யலாம்", என்று சொல்லுங்கள்.

03

 வெளிப்புற சவால்கள் அல்லது அங்கீகாரங்கள் போன்றவற்றுடன் தங்களுடைய சுய மதிப்பை இணைத்து பார்க்கக் கூடிய தன்மை பெரும்பாலான குழந்தைகளுக்கு உண்டு. எனவே உங்கள் குழந்தை சோகமாக இருக்கும் பொழுது அவர்கள்தூங்குவதற்கு முன்பு இதனை நீங்கள் படுக்கையில் பொறுமையாக சொல்லலாம், "என்ன நடந்தாலும் சரி, எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே நான் உன்னை ஏற்றுக் கொள்வேன். உன்னுடைய கனிவான பேச்சு மற்றும் தனித்துவமான குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்". இதனை அடிக்கடி உங்களுடைய குழந்தைகளுக்கு நினைவூட்டி கொண்டே இருங்கள். வெளிப்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக அவர்களுடைய உள்ளார்ந்த குணங்களில் கவனம் செலுத்துங்கள்.

04

 தோல்விக்கான ஒரு பயம் என்பது குழந்தைகளின் தன்னம்பிக்கையை உடைப்பதற்கான ஒரு பொதுவான விஷயம். தவறுகள் என்பது கற்றுக் கொள்வதற்கான பயணத்தின் ஒரு பகுதி என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர்கள் ஒரு தவறு செய்யும் பொழுது அவர்களிடம் "இந்த விஷயம் சொதப்பியதால் தவறு ஒன்றும் இல்லை. தவறுகள் மூலமாகவே நாம் எதையும் கற்றுக் கொள்ள முடியும். அடுத்த முறை என்ன செய்யலாம் என்பதை நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து யோசிக்கலாம்", என்று கூறுங்கள்.

05

 புதிய அனுபவங்கள் குழந்தைகளுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். அவர்கள் புதிய வகுப்பில் சேரும்போது அல்லது புதிய விஷயங்களை செய்யும் பொழுதோ அவர்களுக்கு இந்த பயம் வரலாம். எனவே அவர்களுடைய தைரியத்தையும், துணிச்சலையும் அதிகரிப்பதற்கு நீங்கள் அவர்களிடம், "நீ தைரியமானவள்(ன்), உன்னால் புதிய விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும். ஒவ்வொரு நிபுணருமே தன்னுடைய பயணத்தை கற்றுக் கொள்பவராகவே ஆரம்பித்தார் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்", என்று சொல்லுங்கள்.

06

 அவர்களுடைய கருத்துக்களும், உணர்வுகளுக்கும் மதிப்பு உண்டு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் பொழுது அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். எனவே குடும்ப விவாதங்கள் அல்லது முடிவுகளில் உங்கள் குழந்தைகளின் கருத்துக்களை பற்றியும் கேளுங்கள். எனவே அவர்களிடம், "உன்னுடைய யோசனைகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இது பற்றி உன்னுடைய கருத்துக்களை நீ பகிர்ந்து கொள்ளலாம்.

07

 இந்த சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று நீ நினைக்கிறாய்", என்பது போன்ற விஷயங்களை அவர்களுக்கு சொல்லுங்கள். இவ்வாறு செய்வது அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய பேச்சுத் திறனையும் எந்த ஒரு விஷயத்தை வெளிப்படுத்தும் திறனையும் அதிகரிக்கும்.

  • FIRST PUBLISHED : December 6, 2024, 3:16 PM IST
  •  குழந்தைகளில் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கு உதவுவது என்பது எந்த ஒரு பெற்றோரின் முக்கியமான ஒரு கடமையாக அமைகிறது. இதனை செய்வதன் மூலமாக குழந்தைகள் அவர்களையே நம்ப ஆரம்பிப்பார்கள். எந்த ஒரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்வார்கள். மேலும் வாழ்க்கையை பாசிட்டிவான ஒரு கோணத்தில் அணுகுவார்கள். உங்கள் குழந்தைகளின் சுயமரியாதையை அதிகரிப்பதற்கு உதவும் ஒரு சில வலிமையான கருவிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் பிள்ளையின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, அவர்களுடைய வாழ்க்கையை நீங்கள் வளமாக்கலாம். அதற்கான சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

    குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்..? சில டிப்ஸ் உங்களுக்காக..!

    குழந்தைகளில் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கு உதவுவது என்பது எந்த ஒரு பெற்றோரின் முக்கியமான ஒரு கடமையாக அமைகிறது. இதனை செய்வதன் மூலமாக குழந்தைகள் அவர்களையே நம்ப ஆரம்பிப்பார்கள். எந்த ஒரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்வார்கள். மேலும் வாழ்க்கையை பாசிட்டிவான ஒரு கோணத்தில் அணுகுவார்கள். உங்கள் குழந்தைகளின் சுயமரியாதையை அதிகரிப்பதற்கு உதவும் ஒரு சில வலிமையான கருவிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் பிள்ளையின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, அவர்களுடைய வாழ்க்கையை நீங்கள் வளமாக்கலாம். அதற்கான சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

Read Entire Article