குளிர்காலத்தில் மூட்டு பிரச்சினைகளில் இருந்து விடுதலை வேண்டுமா?

2 weeks ago 14

சூடாகவும், சுறுசுறுப்பாகவும், எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த அசௌகரியத்தை குறைக்க முடியும். இதன் மூலம் உங்கள் மூட்டுகளை எல்லா பருவத்திலும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். குளிர்காலத்தில் மூட்டு வலியைக் குறைப்பதற்கான 10 வழிகள் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

01

 கடும் குளிர் நிலவும் குளிர்கால மாதங்கள் பலரின் மூட்டு பிரச்சனைகள் மற்றும் எலும்பு அசௌகரியங்களுக்கு காரணமாகின்றன. இதில் பல பிரச்சனைகளுக்கு கடும் குளிரால் ஏற்படும் ஸ்டிஃப்நெஸ் காரணமாகும். சூடாகவும், சுறுசுறுப்பாகவும், எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த அசௌகரியத்தை குறைக்க முடியும். இதன் மூலம் உங்கள் மூட்டுகளை எல்லா பருவத்திலும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். குளிர்காலத்தில் மூட்டு வலியைக் குறைப்பதற்கான 10 வழிகள் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

கடும் குளிர் நிலவும் குளிர்கால மாதங்கள் பலரின் மூட்டு பிரச்சனைகள் மற்றும் எலும்பு அசௌகரியங்களுக்கு காரணமாகின்றன. இதில் பல பிரச்சனைகளுக்கு கடும் குளிரால் ஏற்படும் ஸ்டிஃப்நெஸ் காரணமாகும். சூடாகவும், சுறுசுறுப்பாகவும், எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த அசௌகரியத்தை குறைக்க முடியும். இதன் மூலம் உங்கள் மூட்டுகளை எல்லா பருவத்திலும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். குளிர்காலத்தில் மூட்டு வலியைக் குறைப்பதற்கான 10 வழிகள் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

02

 இந்த சீசனில் மூட்டு வலி வருவதற்கு குளிர்காலம், குளிர் காலநிலை, குறைந்த வெப்பநிலை இவையே முக்கிய காரணம். எனவே, சூடாக இருப்பது பிரச்சனைக்கான தெளிவான தீர்வுகளில் ஒன்றாகும். இந்த சீசனில் உங்கள் மூட்டுகளை குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்க வெதுவெதுப்பான ஆடைகளை அணிய வேண்டும் மற்றும் கதகதப்பான போர்வையை போர்த்திக் கொள்ள வேண்டும். இது தசைகளை பலப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது.

உடலை சூடாக வைத்திருங்கள்: இந்த சீசனில் மூட்டு வலி வருவதற்கு குளிர்காலம், குளிர் காலநிலை, குறைந்த வெப்பநிலை இவையே முக்கிய காரணம். எனவே, சூடாக இருப்பது பிரச்சனைக்கான தெளிவான தீர்வுகளில் ஒன்றாகும். இந்த சீசனில் உங்கள் மூட்டுகளை குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்க வெதுவெதுப்பான ஆடைகளை அணிய வேண்டும் மற்றும் கதகதப்பான போர்வையை போர்த்திக் கொள்ள வேண்டும். இது தசைகளை பலப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது.

03

 தினமும் உடற்பயிற்சி செய்வது மூட்டு நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் ஸ்டிஃப்நெஸ் குறைந்து, தசைகள் வலுவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்வது உங்கள் மூட்டுகளுக்கு மட்டும் நல்லதல்ல. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கிறது. இது தவிர நீண்ட நேரம் உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.

சுறுசுறுப்பாக இருங்கள்: தினமும் உடற்பயிற்சி செய்வது மூட்டு நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் ஸ்டிஃப்நெஸ் குறைந்து, தசைகள் வலுவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்வது உங்கள் மூட்டுகளுக்கு மட்டும் நல்லதல்ல. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கிறது. இது தவிர நீண்ட நேரம் உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.

04

 மூட்டு வலி அதிகமாக இருக்கும் போது பலர் ஹீட்டிங் பேட் மற்றும் சூடான தண்ணீர் பாட்டில்களை வைக்கின்றனர். இது சற்று நிம்மதியாக உணர வைக்கிறது. ஹீட்டிங் பேட்கள் ஆனது ஸ்டிஃப்நெஸ்-ஐ போக்குகிறது மற்றும் கூலிங் பேட்கள் ஆனது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், ஹீட்டிங் பேட்களை அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம்.

சூடான மற்றும் குளிர் தெரபி-ஐ பயன்படுத்தவும்: மூட்டு வலி அதிகமாக இருக்கும் போது பலர் ஹீட்டிங் பேட் மற்றும் சூடான தண்ணீர் பாட்டில்களை வைக்கின்றனர். இது சற்று நிம்மதியாக உணர வைக்கிறது. ஹீட்டிங் பேட்கள் ஆனது ஸ்டிஃப்நெஸ்-ஐ போக்குகிறது மற்றும் கூலிங் பேட்கள் ஆனது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், ஹீட்டிங் பேட்களை அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம்.

05

 முடிந்தவரை உங்கள் மூட்டுகளுக்கு அதிக வேலை கொடுக்காதீர்கள். மேலும் மூட்டு வலியால் ஏற்படும் சிரமத்தைத் தடுக்க தேவையான போது ஓய்வெடுப்பது அவசியமாகும்.

அதிக உழைப்பைத் தவிர்க்கவும்: முடிந்தவரை உங்கள் மூட்டுகளுக்கு அதிக வேலை கொடுக்காதீர்கள். மேலும் மூட்டு வலியால் ஏற்படும் சிரமத்தைத் தடுக்க தேவையான போது ஓய்வெடுப்பது அவசியமாகும்.

06

 குளிர்காலத்தில், சூரிய ஒளியின் பற்றாக்குறை ஏற்படுகிறது, இது வைட்டமின் டி குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. வைட்டமின் டி மூட்டுகள், எலும்புகள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் டி அளவு குளிர்காலத்தில் பிரச்சனையை அதிகரிக்கிறது. இதனால் ஏற்படும் சிரமத்தை போக்க வைட்டமின் டி நிறைந்த உணவுகள் அல்லது வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ்: குளிர்காலத்தில், சூரிய ஒளியின் பற்றாக்குறை ஏற்படுகிறது, இது வைட்டமின் டி குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. வைட்டமின் டி மூட்டுகள், எலும்புகள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் டி அளவு குளிர்காலத்தில் பிரச்சனையை அதிகரிக்கிறது. இதனால் ஏற்படும் சிரமத்தை போக்க வைட்டமின் டி நிறைந்த உணவுகள் அல்லது வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

07

 சூடான எண்ணெய் மசாஜ்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம், ஸ்டிஃப்நெஸ்-ஐ போக்கலாம் மற்றும் வலியைக் குறைக்கலாம். மசாஜ்களுக்கு கடுகு, எள் அல்லது யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களைத் தேர்வு செய்யவும்.

எண்ணெய் மசாஜ்: சூடான எண்ணெய் மசாஜ்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம், ஸ்டிஃப்நெஸ்-ஐ போக்கலாம் மற்றும் வலியைக் குறைக்கலாம். மசாஜ்களுக்கு கடுகு, எள் அல்லது யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களைத் தேர்வு செய்யவும்.

08

 தினசரி நடவடிக்கைகளின் போது மூட்டு வலிகளால் ஏற்ப்படும் அசௌகரியத்தை குறைக்க க்னீ பிரேசஸ், எல்பௌ சப்போர்ட் அல்லது காம்ப்ரஸன் க்ளோவ்ஸ் அணியுங்கள்.

ஜாயிண்ட் சப்போட் ஆக்ஸசரிஸ்: தினசரி நடவடிக்கைகளின் போது மூட்டு வலிகளால் ஏற்ப்படும் அசௌகரியத்தை குறைக்க க்னீ பிரேசஸ், எல்பௌ சப்போர்ட் அல்லது காம்ப்ரஸன் க்ளோவ்ஸ் அணியுங்கள்.

09

 குளிர்காலத்தில் உடற்பயிற்சியின்மையால் எடை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. எனவே உங்கள் எடையை எளிதாக அதிகரிக்கச் செய்கின்றன. அதிக எடை காரணமாக மூட்டு வலி அதிகரிக்கிறது. அதனால் தான் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்யுங்கள். வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதில் சிரமம் இருந்தால், வீட்டில் நடைபயிற்சி மற்றும் யோகாசனங்களை செய்து எடையை பராமரியுங்கள்.

ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்: குளிர்காலத்தில் உடற்பயிற்சியின்மையால் எடை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. எனவே உங்கள் எடையை எளிதாக அதிகரிக்கச் செய்கின்றன. அதிக எடை காரணமாக மூட்டு வலி அதிகரிக்கிறது. அதனால் தான் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்யுங்கள். வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதில் சிரமம் இருந்தால், வீட்டில் நடைபயிற்சி மற்றும் யோகாசனங்களை செய்து எடையை பராமரியுங்கள்.

10

 நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும். சரியான நீரேற்றத்துடன் இருப்பது உங்கள் மூட்டுகளை லுப்ரிகேடட் செய்ய உதவுகிறது, இதனால் அசௌகரியம் மற்றும் ஸ்டிஃப்நெஸ்-ஐ குறைக்கிறது.

நீரேற்றமாக இருங்கள்: நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும். சரியான நீரேற்றத்துடன் இருப்பது உங்கள் மூட்டுகளை லுப்ரிகேடட் செய்ய உதவுகிறது, இதனால் அசௌகரியம் மற்றும் ஸ்டிஃப்நெஸ்-ஐ குறைக்கிறது.

11

 ஆன்டி இன்ஃபிளமேட்டரி உணவுகளை உண்ணுங்கள் மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் உள்ள ஸ்டிஃப்நெஸ்-ஐ போக்க சால்மன், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதைகள் உள்ளிட்ட ஒமேகா -3 பாட்டி ஆசிட்கள் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வீக்கத்தை எதிர்த்துப் போராட மஞ்சள், இஞ்சி மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆன்டி இன்ஃபிளமேட்டரி உணவுகளை உண்ணுங்கள் மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் உள்ள ஸ்டிஃப்நெஸ்-ஐ போக்க சால்மன், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதைகள் உள்ளிட்ட ஒமேகா -3 பாட்டி ஆசிட்கள் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வீக்கத்தை எதிர்த்துப் போராட மஞ்சள், இஞ்சி மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • FIRST PUBLISHED : January 2, 2025, 7:09 PM IST
  •  கடும் குளிர் நிலவும் குளிர்கால மாதங்கள் பலரின் மூட்டு பிரச்சனைகள் மற்றும் எலும்பு அசௌகரியங்களுக்கு காரணமாகின்றன. இதில் பல பிரச்சனைகளுக்கு கடும் குளிரால் ஏற்படும் ஸ்டிஃப்நெஸ் காரணமாகும். சூடாகவும், சுறுசுறுப்பாகவும், எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த அசௌகரியத்தை குறைக்க முடியும். இதன் மூலம் உங்கள் மூட்டுகளை எல்லா பருவத்திலும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். குளிர்காலத்தில் மூட்டு வலியைக் குறைப்பதற்கான 10 வழிகள் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

    குளிர்காலத்தில் மூட்டு பிரச்சினைகளில் இருந்து விடுதலை வேண்டுமா..? அப்போ இத பண்ணுங்க போதும்!

    கடும் குளிர் நிலவும் குளிர்கால மாதங்கள் பலரின் மூட்டு பிரச்சனைகள் மற்றும் எலும்பு அசௌகரியங்களுக்கு காரணமாகின்றன. இதில் பல பிரச்சனைகளுக்கு கடும் குளிரால் ஏற்படும் ஸ்டிஃப்நெஸ் காரணமாகும். சூடாகவும், சுறுசுறுப்பாகவும், எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த அசௌகரியத்தை குறைக்க முடியும். இதன் மூலம் உங்கள் மூட்டுகளை எல்லா பருவத்திலும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். குளிர்காலத்தில் மூட்டு வலியைக் குறைப்பதற்கான 10 வழிகள் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

    MORE
    GALLERIES

Read Entire Article