காலையில் வெறும் வயிற்றில் கொய்யா பழம் சாப்பிடலாமா..?

2 weeks ago 11

காலை வேளையில் எல்லா பழங்களும் உங்களுக்கு பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. காலையில் வெறும் வயிற்றில் கொய்யாவை சாப்பிடலாமா? காலையில் கொய்யா சாப்பிடுவது நன்மை பயக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

01

 காலையில் எழுந்தவுடன் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. இது நாள் முழுவதும் நமக்கு நல்ல ஆற்றலை கிடைக்கச் செய்யும். இருப்பினும், காலையில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இதுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். சிலர் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பார்கள். மற்றவர்கள் காலையில் பழங்களை சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.

02

 இருப்பினும், காலை வேளையில் எல்லா பழங்களும் உங்களுக்கு பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. காலையில் வெறும் வயிற்றில் கொய்யாவை சாப்பிடலாமா? காலையில் கொய்யா சாப்பிடுவது நன்மை பயக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

03

 இது கொய்யாப் பழம் அதிகமாக கிடைக்கும் பருவமாகும்; ஒரு நாளில் 1-2 கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. பருவ காலத்தில் கிடைக்கும் கொய்யாவில் ஆப்பிளை விட அதிக சத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. கொய்யா செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. கொய்யா சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.

04

 வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, மெக்னீசியம், புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை கொய்யாவில் உள்ளன. கொய்யாவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கொய்யாவை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

கொய்யாவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்: வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, மெக்னீசியம், புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை கொய்யாவில் உள்ளன. கொய்யாவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கொய்யாவை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

05

 காலையில் வெறும் வயிற்றில் கொய்யா சாப்பிடலாமா வேண்டாமா?: சொல்லப்போனால், கொய்யா சாப்பிடுவதற்கு சரியான நேரம் காலை உணவுக்குப் பிறகும், மதிய உணவுக்கு முன்பும் ஆகும். நீங்கள் காலையில் ஏதாவது பழம் சாப்பிட வேண்டும் என விரும்பினால், தாராளமாக அதில் கொய்யாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

06

 இருப்பினும், சிலருக்கு காலையில் வெறும் வயிற்றில் கொய்யாவை சாப்பிட்டால் வயிற்று வலி பிரச்சனை ஏற்படலாம். ஏனெனில், கொய்யா விதைகள் ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். உங்களுக்கு ஜலதோஷம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் கொய்யாவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். கொய்யாவை இரவில் சாப்பிடக்கூடாது. குளிர்ந்த பழங்களை இரவில் சாப்பிடுவதால் சளி மற்றும் இருமல் ஏற்படும்.

07

 கொய்யா பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. நீங்கள் இதை உங்கள் எடை குறைப்பு டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். கொய்யா பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் கூட குணமாகும். வயிற்றில் எரியும் உணர்வு உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடலாம். கொய்யா சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: கொய்யா பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. நீங்கள் இதை உங்கள் எடை குறைப்பு டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். கொய்யா பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் கூட குணமாகும். வயிற்றில் எரியும் உணர்வு உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடலாம். கொய்யா சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

08

 கொய்யா பழத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் குறைவான க்ளைசைமிக் குறியீடு கொண்ட கொய்யா பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இது அவர்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

  • FIRST PUBLISHED : January 3, 2025, 8:11 PM IST
  •  காலையில் எழுந்தவுடன் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. இது நாள் முழுவதும் நமக்கு நல்ல ஆற்றலை கிடைக்கச் செய்யும். இருப்பினும், காலையில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இதுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். சிலர் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பார்கள். மற்றவர்கள் காலையில் பழங்களை சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.

    காலையில் வெறும் வயிற்றில் கொய்யா பழம் சாப்பிடலாமா..?

    காலையில் எழுந்தவுடன் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. இது நாள் முழுவதும் நமக்கு நல்ல ஆற்றலை கிடைக்கச் செய்யும். இருப்பினும், காலையில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இதுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். சிலர் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பார்கள். மற்றவர்கள் காலையில் பழங்களை சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

Read Entire Article