தேங்காய் எண்ணெய் தலைக்குத் தேய்ப்பதை நான் சாதாரணமாக நினைக்கிறோம், ஆனால் தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால் நமக்குக் கிடைக்கும் பலன்களை இந்த பதிவில் காணலாம்...
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 25, 2024, 3:29 PM IST Published by
Muthu KathanReported by
Raghul Chandran
01
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்குத் தேவைப்படும் புரோட்டின்களைக் கொண்டுள்ளது. மேலும், இது முடி உடைவதையும் தடுக்கின்றது.
02
தலை முடிக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் தோல் வெடிப்பு மற்றும் வறட்சித் தன்மையை நீக்கி ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளத் தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
03
சூரிய வெப்பத்திலிருந்தும், மாசுபட்ட காற்றிலிருந்தும், சருமப் பாதுகாப்பிற்குத் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
04
வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை உருவாக்கவும், முகப்பருவைக் குறைக்கவும், சருமத்தைச் சீராகப் பாதுகாக்கவும், வயதான தோற்றத்தைக் குறைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
05
மேலும் விரல் நகங்களிலும் தேங்காய் எண்ணெய் வைப்பதால் நகங்களின் வலுவான தன்மை மிருதுவாகி நகங்களுக்கு நன்மை ஏற்படுத்துகிறது.
06
தேங்காய் எண்ணெய்யில் கேப்ரிக் அமிலம், லாரிக் அமிலம், மிரிஸ்டிக் அமிலம், பால்மிடிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலிக் அமிலம், லினோலிக் அமிலம் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் பல அமிலங்கள் உள்ளது.
07
தேங்காய் எண்ணெய்யைப் பலர் சமையலிலும் பயன்படுத்துகின்றனர். பல்வேறு சத்துக்களைக் கொண்டுள்ள தேங்காய் எண்ணெய்யில் உணவு சமைத்தால் ஆரோக்கியத்துடன் சுவையும் கிடைக்கும்.
- FIRST PUBLISHED : December 25, 2024, 3:29 PM IST
உங்க சருமம் என்றும் இளமையாக ஜொலிக்கும்... தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்...
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்குத் தேவைப்படும் புரோட்டின்களைக் கொண்டுள்ளது. மேலும், இது முடி உடைவதையும் தடுக்கின்றது.
MORE
GALLERIES