இந்த வார தியேட்டர், ஓடிடி ரிலீஸ் படங்கள் என்ன?

2 weeks ago 13

OTT Movies | இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீசாகியுள்ளது என்பது குறித்தும், திரையரங்குகளில் வெளியான புதிய படங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

01

  சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பயாஸ்கோப்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி காணக்கிடைக்கிறது. சினிமா குறித்து அறிமுகமில்லாதவர்கள் இணைந்து படம் எடுப்பது தான் கதை. படத்தை சங்ககிரி ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

பயாஸ்கோப்: சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பயாஸ்கோப்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி காணக்கிடைக்கிறது. சினிமா குறித்து அறிமுகமில்லாதவர்கள் இணைந்து படம் எடுப்பது தான் கதை. படத்தை சங்ககிரி ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

02

  நட்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சீசா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை குணா சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.

சீசா: நட்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சீசா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை குணா சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.

03

  அப்புக்குட்டி, தீபா ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கலன்’ படத்தை வீர முருகன் இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

கலன்: அப்புக்குட்டி, தீபா ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கலன்’ படத்தை வீர முருகன் இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

04

  ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘எக்ஸ்ட்ரீம்’. இந்தப் படத்தை ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளில் நேற்று (ஜன.3) வெளியானது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்ட்ரீம்: ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘எக்ஸ்ட்ரீம்’. இந்தப் படத்தை ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளில் நேற்று (ஜன.3) வெளியானது குறிப்பிடத்தக்கது.

05

  அகில் பால் இயக்கத்தில் டொவினோ தாமஸ், த்ரிஷா, வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாள படம் ‘Identity’. கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ஐடென்டிட்டி: அகில் பால் இயக்கத்தில் டொவினோ தாமஸ், த்ரிஷா, வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாள படம் ‘Identity’. கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

06

 ஜாஃபர் இடுக்கி, இந்திரன்ஸ், ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மலையாள படம் ‘Orumbettavan’. சுகேஷ் இயக்கியுள்ள இந்தப் படம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Orumbettavan: ஜாஃபர் இடுக்கி, இந்திரன்ஸ், ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மலையாள படம் ‘Orumbettavan’. சுகேஷ் இயக்கியுள்ள இந்தப் படம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

07

  ஜெப் ஃபோவ்லர் இயக்கத்தில் பென், கியோனு, கொலீன், ஐட்ரிஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sonic the Hedgehog 3’. ஃபேண்டஸி, அனிமேஷன் படமான இது 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Sonic the Hedgehog 3: ஜெப் ஃபோவ்லர் இயக்கத்தில் பென், கியோனு, கொலீன், ஐட்ரிஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sonic the Hedgehog 3’. ஃபேண்டஸி, அனிமேஷன் படமான இது 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

08

  ஆஹா ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'Katha Kamamishu'. கெளதம், கார்த்திக் இயக்கத்தில் இந்தரஜா, கருணா குமார், கிருத்திகா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஓடிடியில் நேரடியாக வெளியான படங்கள்: ஆஹா ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'Katha Kamamishu'. கெளதம், கார்த்திக் இயக்கத்தில் இந்தரஜா, கருணா குமார், கிருத்திகா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

09

 ஹாலிவுட் படமான ‘Reunion’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளது. கிறிஸ் நெல்சன் இயக்கத்தில் லில் ரெல் ஹோவெரி, பில்லி, ஜாமியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹாலிவுட் படமான ‘Reunion’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளது. கிறிஸ் நெல்சன் இயக்கத்தில் லில் ரெல் ஹோவெரி, பில்லி, ஜாமியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

10

 பிரபு தேவா நடித்துள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடி ரிலீஸான படங்கள்: பிரபு தேவா நடித்துள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

11

 பாயல் கபாடியா இயக்கத்தில் கேன்ஸ் திரைப்படவிழாவின் உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருது பெற்ற மலையாள படம் ‘All We Imagine As Light’. இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

பாயல் கபாடியா இயக்கத்தில் கேன்ஸ் திரைப்படவிழாவின் உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருது பெற்ற மலையாள படம் ‘All We Imagine As Light’. இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

12

 சமரன் ரெட்டி இயக்கத்தில் கணேஷ் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘லவ் ரெட்டி’ இந்தப் படம் ஆஹா ஓடிடியில் 3-ம் தேதி வெளியானது.

Love Reddy: சமரன் ரெட்டி இயக்கத்தில் கணேஷ் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘லவ் ரெட்டி’ இந்தப் படம் ஆஹா ஓடிடியில் 3-ம் தேதி வெளியானது.

  • FIRST PUBLISHED : January 4, 2025, 7:05 PM IST
  • </strong> சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பயாஸ்கோப்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி காணக்கிடைக்கிறது. சினிமா குறித்து அறிமுகமில்லாதவர்கள் இணைந்து படம் எடுப்பது தான் கதை. படத்தை சங்ககிரி ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

    OTT Movies | இதெல்லாம் புதுசு… இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்?

    சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பயாஸ்கோப்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி காணக்கிடைக்கிறது. சினிமா குறித்து அறிமுகமில்லாதவர்கள் இணைந்து படம் எடுப்பது தான் கதை. படத்தை சங்ககிரி ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

    MORE
    GALLERIES

Read Entire Article