இந்தியாவின் முதல் கரன்சி நோட்டுகள் 1861 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நிர்வாகத்தின் போது தயாரிக்கப்பட்டது. இருப்பினும், அதன் அதிக விலை காரணமாக இந்த நடைமுறை பின்னர் நிறுத்தப்பட்டது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 24, 2024, 3:04 PM IST Published by
Musthak
01
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா தனது சொந்த பொறுப்பில் நோட்டுகளை அச்சிடத் தொடங்கியது. பேரரசர் ஷேர்ஷா சூரி இந்தியாவின் நாணயத்தை விவரிக்க "ரூபாய்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
02
இந்தியாவின் முதல் கரன்சி நோட்டுகள் 1861 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நிர்வாகத்தின் போது தயாரிக்கப்பட்டது. இருப்பினும், அதன் அதிக விலை காரணமாக இந்த நடைமுறை பின்னர் நிறுத்தப்பட்டது.
03
நாட்டில் 4 வெவ்வேறு நகரங்களில் 4 நிலையங்களில்தான் பணம் அச்சிடப்படுகின்றன.
04
மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தியோபாஸ் கர்நாடகாவின் மைசூர் மற்றும் மேற்கு வங்கத்தில் ஷல்பானியில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.
05
நாட்டின் முதல் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலை 1926 ஆம் ஆண்டு நாசிக்கில் அமைக்கப்பட்டது. இவற்றில் 2 அச்சகங்கள் அரசு சார்ந்தவை. மீதமுள்ள இரண்டும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ளன.
06
இங்கு ரூபாய் நோட்டுககள் மட்டுமே அச்சிடப்படுகின்றன. ஹைதராபாத், கல்கத்தா மற்றும் நொய்டாவில் அரசாங்கத்தின் கீழ் 4 நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
- FIRST PUBLISHED : December 23, 2024, 8:20 PM IST
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எங்கே அச்சிடப்படுகின்றன? 99% பேருக்கு தெரியாத தகவல்…
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா தனது சொந்த பொறுப்பில் நோட்டுகளை அச்சிடத் தொடங்கியது. பேரரசர் ஷேர்ஷா சூரி இந்தியாவின் நாணயத்தை விவரிக்க "ரூபாய்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
MORE
GALLERIES