ஆயுளை அதிகரித்து மரண அபாயத்தை குறைக்க உதவும் 7 பழங்கள்..! 

2 weeks ago 10

வாரத்திற்கு 3 முதல் 4 ஆப்பிள்களை உட்கொள்வது முன்கூட்டிய மரணம் ஏற்படுவதற்கான அபாயத்தை 39% குறைக்கும் என்று ஃபிரான்டியர்ஸ் ஆஃப் நியூட்ரிஷன் இதழில் வெளியான ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

01

 உங்கள் உடலை உறுதியாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் நொடியின்றி நீண்ட ஆயுளோடு வாழவும் உங்களது தினசரி டயட்டில் சத்தான, ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வது சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாக இருக்கும் பழங்கள் உங்கள் ஆயுள் காலத்தில் இன்னும் பல ஆண்டுகளை சேர்ப்பதோடு, பல நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை குறைக்க உதவுகிறது. ஆப்பிள்கள் முதல் பெர்ரிக்கள் வரை, ஆரஞ்சு முதல் அவகேடோ வரை பல பழங்கள் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.

02

 வாரத்திற்கு 3 முதல் 4 ஆப்பிள்களை உட்கொள்வது முன்கூட்டிய மரணம் ஏற்படுவதற்கான அபாயத்தை 39% குறைக்கும் என்று ஃபிரான்டியர்ஸ் ஆஃப் நியூட்ரிஷன் இதழில் வெளியான ஆய்வு குறிப்பிட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜோவில் உள்ள யாங்சே மருத்துவமனையால் நடத்தப்பட்ட ஆய்வில், பல ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தம் உள்ள 2,148 ஆண்களும் பெண்களும் கண்காணிக்கப்பட்டனர் மற்றும் நாள்பட்ட நோயால் அகால மரணம் ஏற்படும் அபாயம் ஒரு வாரத்தில் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் ஆய்வின் முடிவில் குறிப்பிட்டனர்.

03

 அதே போல மற்றொரு ஆய்வில், அதிக பழங்களை சாப்பிடுவதற்கும் இதய நோய்கள் மற்றும் சில புற்றுநோய்களால் ஏற்படும் இறப்பு அபாயம் குறைவதற்கும் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு 3 பழங்களுக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு, இதை விட குறைவாக சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது இறப்பு அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பு அபாயத்தை குறைக்க உதவும் பழங்களின் பட்டியலை பார்க்கலாம்.

04

 ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் கொலஸ்ட்ரால் லெவலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த அற்புத பழமானது பக்கவாதம் மற்றும் டைப் 2 நீரிழிவு ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது.

ஆப்பிள்கள்: ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் கொலஸ்ட்ரால் லெவலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த அற்புத பழமானது பக்கவாதம் மற்றும் டைப் 2 நீரிழிவு ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது.

05

 ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர் மற்றும் ராஸ்பெர்ரிக்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, மேலும் இவை வயதாகும் செயல்முறையை குறைக்க உதவும் அந்தோசயினின்ஸ் உள்ளன. மேலும் சிறந்த இதய ஆரோக்கியத்திற்கும், மூளை செயல்பாட்டிற்கும் உதவும் வைட்டமின் சி பெர்ரிகளில் நிறைந்துள்ளது. வழக்கமான அடிப்படையில் பெர்ரிக்களை சாப்பிட்டு வருவது இதய நோய், புற்றுநோய் மற்றும் பிற நாட்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது.

பெர்ரிக்கள்: ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர் மற்றும் ராஸ்பெர்ரிக்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, மேலும் இவை வயதாகும் செயல்முறையை குறைக்க உதவும் அந்தோசயினின்ஸ் உள்ளன. மேலும் சிறந்த இதய ஆரோக்கியத்திற்கும், மூளை செயல்பாட்டிற்கும் உதவும் வைட்டமின் சி பெர்ரிகளில் நிறைந்துள்ளது. வழக்கமான அடிப்படையில் பெர்ரிக்களை சாப்பிட்டு வருவது இதய நோய், புற்றுநோய் மற்றும் பிற நாட்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது.

06

 நாம் எல்லோருக்குமே தெரியும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதிலிருக்கும் ஃபிளாவனாய்ட்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு: நாம் எல்லோருக்குமே தெரியும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதிலிருக்கும் ஃபிளாவனாய்ட்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது.

07

 பாலிஃபினால்ஸ் நிறைந்த மாதுளம் பழங்கள் அதிகரித்து காணப்படும் ரத்த அழுத்தம், அழற்சியை குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரித்து சீராக வைக்கவும் உதவுகிறது. அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மாதுளை ஜூஸ் உதவுகிறது.

மாதுளை: பாலிஃபினால்ஸ் நிறைந்த மாதுளம் பழங்கள் அதிகரித்து காணப்படும் ரத்த அழுத்தம், அழற்சியை குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரித்து சீராக வைக்கவும் உதவுகிறது. அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மாதுளை ஜூஸ் உதவுகிறது.

08

 வாழைப்பழங்களில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க மற்றும் இதய செயல்பாட்டை சரியாக பராமரிக்க உதவுகிறது. இந்த பழங்களை தினசரி சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.

வாழைப்பழங்கள்: வாழைப்பழங்களில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க மற்றும் இதய செயல்பாட்டை சரியாக பராமரிக்க உதவுகிறது. இந்த பழங்களை தினசரி சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.

09

 இந்த பழத்தில் ஃபைபர் சத்து, வைட்டமின்ஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது இன்ஃபளமேஷன் மற்றும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. மேலும் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன, மேலும் ஆயுளை மேம்படுத்துகிறது.

அவகேடோ பழங்கள் : இந்த பழத்தில் ஃபைபர் சத்து, வைட்டமின்ஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது இன்ஃபளமேஷன் மற்றும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. மேலும் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன, மேலும் ஆயுளை மேம்படுத்துகிறது.

10

 திராட்சைகளில் உள்ள ரெஸ்வெராட்ரோல் வயதாவதை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது. திராட்சையை எடுத்து கொள்வது இதய நோய், அறிவாற்றல் குறைபாடு மற்றும் சில கேன்சர் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2017-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் பழங்கள் சாப்பிடுவதை அதிகரிப்பது கேன்சர் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் இறப்பு அபாயத்தை குறைப்பதாக கூறப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 5 சர்விங் பழங்களை சாப்பிடுவது அகால மரணம் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் நீண்ட ஆயுளுக்கு உதவுகிறது என இந்த ஆய்வு கூறியுள்ளது.

திராட்சை: திராட்சைகளில் உள்ள ரெஸ்வெராட்ரோல் வயதாவதை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது. திராட்சையை எடுத்து கொள்வது இதய நோய், அறிவாற்றல் குறைபாடு மற்றும் சில கேன்சர் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2017-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் பழங்கள் சாப்பிடுவதை அதிகரிப்பது கேன்சர் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் இறப்பு அபாயத்தை குறைப்பதாக கூறப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 5 சர்விங் பழங்களை சாப்பிடுவது அகால மரணம் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் நீண்ட ஆயுளுக்கு உதவுகிறது என இந்த ஆய்வு கூறியுள்ளது.

  • FIRST PUBLISHED : December 30, 2024, 3:14 PM IST
  •  உங்கள் உடலை உறுதியாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் நொடியின்றி நீண்ட ஆயுளோடு வாழவும் உங்களது தினசரி டயட்டில் சத்தான, ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வது சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாக இருக்கும் பழங்கள் உங்கள் ஆயுள் காலத்தில் இன்னும் பல ஆண்டுகளை சேர்ப்பதோடு, பல நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை குறைக்க உதவுகிறது. ஆப்பிள்கள் முதல் பெர்ரிக்கள் வரை, ஆரஞ்சு முதல் அவகேடோ வரை பல பழங்கள் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.

    ஆயுளை அதிகரித்து மரண அபாயத்தை குறைக்க உதவும் 7 பழங்கள்..! 

    உங்கள் உடலை உறுதியாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் நொடியின்றி நீண்ட ஆயுளோடு வாழவும் உங்களது தினசரி டயட்டில் சத்தான, ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வது சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாக இருக்கும் பழங்கள் உங்கள் ஆயுள் காலத்தில் இன்னும் பல ஆண்டுகளை சேர்ப்பதோடு, பல நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை குறைக்க உதவுகிறது. ஆப்பிள்கள் முதல் பெர்ரிக்கள் வரை, ஆரஞ்சு முதல் அவகேடோ வரை பல பழங்கள் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.

    MORE
    GALLERIES

Read Entire Article