அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

2 weeks ago 9

Gold Rate Today : சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து பார்க்கலாம்.

01

 டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், வருட இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

02

 சென்னையில் நேற்று (30.12.24) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7,150க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

03

 இந்நிலையில், இன்று (31.12.24) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,110க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு கிராம் ரூ.56,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

04

 அதேபோல்,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.5875க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.47,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

05

 மேலும் வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • FIRST PUBLISHED : December 31, 2024, 9:59 AM IST
  •  டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், வருட இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

    Gold Rate : வருடத்தின் இறுதி நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், வருட இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

Read Entire Article